தங்கசேரி
கேரளத்தின் கொல்லம் மாவட்ட சிற்றூர் / From Wikipedia, the free encyclopedia
தங்கசேரி (Tangasseri அல்லது Thangassery) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், கொல்லத்தில் அரபிக்கடலோரத்தில் மக்கள் செறிந்துவாழும் கடற்கரை பகுதியாகும்.
விரைவான உண்மைகள் தங்கசேரி Thangassery, நாடு ...
தங்கசேரி
Thangassery | |
---|---|
நகர்ப்புற சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 8.884359°N 76.563631°E / 8.884359; 76.563631 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கொல்லம் |
அரசு | |
• நிர்வாகம் | கொல்லம் மாநகராட்டசி |
மொழிகள் | |
• அலுவல் மொழிகாள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 691007 |
வாகனப் பதிவு | KL-02 |
மக்களவை தொகுதி | கொல்லம் |
குடிமை நிர்வாகம் | கொல்லம் மாநகராட்சி |
சராசரி கோடை வெப்பநிலை | 34 °C (93 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 22 °C (72 °F) |
இணையதளம் | http://www.kollam.nic.in |
மூடு