திருப்பதி வருவாய்க் கோட்டம்
ஆந்திரத்தில் உள்ள ஒரு வருவாய்க் கோட்டம் / From Wikipedia, the free encyclopedia
திருப்பதி வருவாய்ப் பிரிவு (Tirupati revenue division) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் இதுவும் ஒன்று. இதன் நிர்வாகத்தின் கீழ் 9 வட்டங்கள் உள்ளன. இப்பிரிவின் தலைமையகமாகத் திருப்பதி செயல்படுகிறது. பிரிவில் 1 நகராட்சி மற்றும் 1 மாநகராட்சி உள்ளது.[1]
விரைவான உண்மைகள் திருப்பதி வருவாய்ப் பிரிவு, நாடு ...
திருப்பதி வருவாய்ப் பிரிவு | |
---|---|
திருப்பதி மாவட்டத்திலுள்ள திருப்பதி வருவாய் வட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | திருப்பதி |
தலைமையகம் | திருப்பதி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் |
மூடு