துருக்கியின் பொருளாதாரம்
From Wikipedia, the free encyclopedia
துருக்கியின் பொருளாதாரத்தை அனைத்துலக நாணய நிதியம் வளர்ந்து வரும் ஒரு சந்தைப் பொருளாதாரமாக வரையறுத்துள்ளது.[28]நடுவண் ஒற்று முகமையின் உலகத் தரவுநூலில் துருக்கி உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[29] பொருளியலாளர்களும் அரசியலாளர்களும் துருக்கியைப் புதியதாக தொழில்மயமான நாடுகளில் ஒன்றாக நோக்குகின்றனர். வேளாண் பொருட்கள்; துணிமணிகள்; தானுந்து ஊர்திகள், கப்பல்கள் மற்றும் பிற போக்குவரத்து சாதனங்கள்; கட்டுமானப் பொருட்கள்; நுகர் மின்னணுவியற் பொருட்கள் மற்றும் வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகளில் துருக்கி உலகின் முதன்மை உற்பத்தியாளராக விளங்குகின்றது.
விரைவான உண்மைகள் துருக்கி பொருளாதாரம், நாணயம் ...
துருக்கி பொருளாதாரம் | |
---|---|
இசுதான்புல்லின் வணிக மாவட்டமான லெவென்ட் | |
நாணயம் | துருக்கிய லிரா (₺) (TRY) |
நிதி ஆண்டு | நாட்காட்டி ஆண்டு |
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் | ஜி-20, ஓஈசிடி, ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியம், உ.வ.அ, பொருளியல் கூட்டுறவு அமைப்பு, கருங்கடல் பொருளாதார கூட்டுறவு அமைப்பு |
புள்ளி விவரம் | |
மொ.உ.உ | $1.508 டிரில்லியன் (கொஆச, 2014)[1] $806 billion (பெயரளவில், 2014)[1] |
மொ.உ.உ வளர்ச்சி | 3.8% (2015 Q2)[2] 5.2% (2002-2011 average)[3] 6.7% (2011-2017 avg. Forecast in OECD)[3] |
நபர்வரி மொ.உ.உ | $19,610 (கொஆச, 2014)[1] $10,482 (பெயரளவில், 2014)[1] |
துறைவாரியாக மொ.உ.உ | வேளாண்மை: 8.9%; தொழிற்துறை: 27.3%; சேவைகள்: 63.8% (2013 est.)[4] |
பணவீக்கம் (நு.வி.கு) | 6.81% (ஆகத்து 2015)[5] |
கினி குறியீடு | 40.2 (2010)[6] |
தொழிலாளர் எண்ணிக்கை | 27.91 மில்லியன் (2013 மதிப்.) குறிப்பு: ஏறத்தாழ 1.2 மில்லியன் துருக்கியர் வெளிநாட்டில் பணி புரிகின்றனர்[7] |
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை | வேளாண்மை: 25.5%, தொழிற்துறை: 26.2%, சேவைகள்: 48.4% (2010)[8] |
வேலையின்மை | 9.3% (மே 2015)[9] |
முக்கிய தொழில்துறை | துணிகள், உணவுப் பதப்படுத்தல், தானுந்து, மின்னணுவியல், சுற்றுலா, சுரங்கத் தொழில் (நிலக்கரி, குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று, செப்பு, போரான்), எஃகு, பாறை எண்ணெய், கட்டுமானம், மரம் (கட்டிடப் பொருள்), காகிதம் |
தொழில் செய்யும் வசதிக் குறியீடு | 55வது (2015)[10] |
வெளிக்கூறுகள் | |
ஏற்றுமதி | $176.6 பில்லியன் (28வது) (2014)[11] |
ஏற்றுமதிப் பொருட்கள் | பட்டியல் |
முக்கிய ஏற்றுமதி உறவுகள் | செருமனி 9% ஈராக் 7.6% ஐக்கிய இராச்சியம் 5.7% உருசியா 4.6% இத்தாலி 4.5% பிரான்சு 4.2% (2013 est.)[13] |
இறக்குமதி | $240.4 பில்லியன் (22வது) (2014)[14] |
இறக்குமதிப் பொருட்கள் | பட்டியல்
|
முக்கிய இறக்குமதி உறவுகள் | உருசியா 10% சீனா 9.8% செருமனி 9.6% இத்தாலி 5.1% ஐக்கிய அமெரிக்கா 5% ஈரான் 4.1% (2013 est.)[16] |
வெளிநாட்டு நேரடி முதலீடு | $208.6 பில்லியன் (25வது) (31 திசம்பர் 2014)[17] |
மொத்த வெளிக்கடன் | $407.1 பில்லியன் (28வது) (31 திசம்பர் 2014)[18] |
பொது நிதிக்கூறுகள் | |
பொதுக் கடன் | மொ.உ.உற்பத்தியில் 35.5% (2013)[19] |
வருவாய் | $225 பில்லியன் (2015)[20] |
செலவினங்கள் | $234 பில்லியன் (2015)[20] |
பொருளாதார உதவி | கொடையாளர்: $1.03 பில்லியன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.13%.[21] தவிர, ஓடிஏ 2012ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் 4வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.[22][23] |
கடன் மதிப்பீடு |
|
அந்நியச் செலாவணி கையிருப்பு | $135.638 பில்லியன் (6 திசம்பர் 2013)[27] |
Main data source: CIA World Fact Book ' |
மூடு