தெர்னோப்பில்
From Wikipedia, the free encyclopedia
தெர்னோப்பில் (Ternopil, உக்ரைனியன்: Тернопіль) மேற்கு உக்ரைனில் உள்ள தெர்னோப்பில் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரம் செரெத் ஆற்றுக் கரையில் அமைந்துள்ள மாநகரம் ஆகும். 1944 ஆம் ஆண்டு வரை இந்நகரம் தர்னப்போல் என அழைக்கப்பட்டு வந்தது. இந்நகரம் மேற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும், இந்நகரின் மக்கள்தொகை 217,800 (2015) ஆகும்.[2] இங்கு தெர்னோப்பில் வானூர்தி நிலையம் உள்ளது. இந்நகரம் தெர்னோப்பில் மாகாணத்தினதும், தெர்னோப்பில் மாவட்டத்தினதும் நிருவாக மையம் ஆகும்.
விரைவான உண்மைகள் தெர்னோப்பில்Ternopil Тернопіль, நாடு ...
தெர்னோப்பில்
Ternopil Тернопіль | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 49°34′N 25°36′E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | தெர்னோப்பில் |
மாநகர சபை | தெர்னோப்பில் நகரம் |
அரசு | |
• நகர முதல்வர் | செர்கி நடால்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 72 km2 (27.8 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 2,18,641 |
• அடர்த்தி | 3,831/km2 (9,920/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கிஐநே) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிஐகோநே) |
Area code | +380 352 |
இணையதளம் | rada |
மூடு