நந்தகோன், மதுரா மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
நந்தகோன் (Nandgaon), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் சாட்டா வருவாய் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். நந்தகோன் பகுதியில் நந்தீஸ்வரர் மலைக் குன்றுகள் உள்ளது. இவ்வூரில் விரஜ மொழி பேசப்படுகிறது. யாதவர்களின் பூர்வீக பிரதேசமான விரஜபூமியின் முக்கிய நகரங்களில் நந்தகோனும் ஒன்றாகும். மற்றவைகள் மதுரா, பிருந்தாவனம், கோகுலம் மற்றும் பர்சானா ஆகும். கிருஷ்ணரின் வளர்ப்புத் தந்தையான நந்தகோபன் பெயரால் இதற்கு நந்தகோன் எனும் பெயராயிற்று. இப்பகுதியி
விரைவான உண்மைகள் நந்தகோன் நந்தீஸ்வரர் மலை, நாடு ...
நந்தகோன்
நந்தீஸ்வரர் மலை | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 27.72°N 77.38°E / 27.72; 77.38 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மதுரா |
பெயர்ச்சூட்டு | நந்தகோபன் |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
ஏற்றம் | 184 m (604 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 11,517 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
• வட்டார மொழி | விரஜ மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 281403 |
வாகனப் பதிவு | UP 85 |
இணையதளம் | up |
மூடு