நிவாரி, உத்தரப் பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
நிவாரி (Niwari) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகர் தாலுக்காவில் அமைந்த பேரூராட்சி ஆகும்.
விரைவான உண்மைகள் நிவாரி, நாடு ...
நிவாரி | |
---|---|
ஆள்கூறுகள்: 28.88°N 77.53°E / 28.88; 77.53 | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | காசியாபாத் |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
• நிர்வாகம் | தலைவர் |
• சட்டமன்ற உறுப்பினர் | டாக்டர். மஞ்சு சிவாச்[1] |
• தலைவர் | திருமதி. விமலா தேவி [2] |
ஏற்றம் | 215 m (705 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,205 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 201204 |
வாகனப் பதிவு | UP-14 |
இணையதளம் | up |
மூடு