நைட்ரசு அமிலம்
From Wikipedia, the free encyclopedia
நைட்ரசு அமிலம் (Nitrous Acid) மூலக்கூறு வாய்ப்பாடு HNO2) ஒரு வலிமை குறைந்த ஒற்றை காரத்துவம் கொண்ட, நைட்ரைட் உப்புக்களின் கரைசல்களில் மட்டுமே காணப்படும் அமிலம் ஆகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நைட்ரசு அமிலம் | |
முறையான ஐயூபிஏசி பெயர்
ஐதராக்சிடோநைட்ரசன் | |
இனங்காட்டிகள் | |
7782-77-6 Y | |
3DMet | B00022 |
ChEBI | CHEBI:25567 Y |
ChEMBL | ChEMBL1161681 Y |
ChemSpider | 22936 Y |
EC number | 231-963-7 |
Gmelin Reference |
983 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00088 N |
ம.பா.த | நைட்ரசு+அமிலம் |
பப்கெம் | 24529 |
| |
பண்புகள் | |
HNO2 | |
வாய்ப்பாட்டு எடை | 47.013 கி/மோல் |
தோற்றம் | வெளிர் நீலக் கரைசல் |
அடர்த்தி | 1 கி/மிலி (தோராயமாக) |
உருகுநிலை | கரைசலில் மட்டுமே அறியப்பட்டது |
காடித்தன்மை எண் (pKa) | 3.398 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாதது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நைட்ரிக் அமிலம் |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் நைட்ரைட் பொட்டாசியம் நைட்ரைட்டு அம்மோனியம் நைட்ரைட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
நைட்ரசு அமிலம் அமீன்களிலிருந்து டைஅசைடுகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த வினையானது அமீன்களின் மீதான நைத்திரைற்றுகளின் கருக்கவர் தாக்கத்தின் காரணமாக நிகழ்கிறது. நைத்திரைற்றானது சூழ்ந்துள்ள கரைப்பானிலிருந்து மீண்டும் புரோத்தானேற்றம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் நீர் மூலக்கூறானது இரு முறை நீக்கப்படுகிறது. டைஅசைடானது வெளியிடப்பட்டு காபீன் அல்லது காபீனாய்டைத் தருகிறது.