![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/44/Tehsil_Fatehpur_railway_station_outside.jpeg/640px-Tehsil_Fatehpur_railway_station_outside.jpeg&w=640&q=50)
பதேபூர், பாராபங்கி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
பதேபூர் (Fatehpur), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் அமைந்த பதேபூர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். [2] பதேபூர் மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடகிழக்கே 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் பதேபூர், நாடு ...
பதேபூர் | |
---|---|
![]() பதேபூர் இரயில் நிலையம் | |
ஆள்கூறுகள்: 27.17°N 81.22°E / 27.17; 81.22 | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பாராபங்கி |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
ஏற்றம் | 140 m (460 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 35,582 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 225305 |
தொலைபேசி குறியீடு | 05240 |
வாகனப் பதிவு | UP-41 |
பாலின விகிதம் | 50/48 ♂/♀ |
இணையதளம் | barabanki |
மூடு