பர்மிய மலைப்பாம்பு
From Wikipedia, the free encyclopedia
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/மலைப்பாம்பு|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பர்மிய மலைப்பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
இனம்: | [[வார்ப்புரு:Taxonomy/மலைப்பாம்பு]][. பைவிட்டாடஸ் |
இருசொற் பெயரீடு | |
பைவிட்டாடஸ் ஹென்ரிச் குல், 1820 | |
தென்கிழக்காசியா மற்றும் வடகிழக்கு இந்தியாவில் (பச்சை நிறப் பகுதியில்) பர்மியப் மலைப்பாம்புகளின் வாழிடங்கள் | |
வேறு பெயர்கள் [2] | |
பைத்தான் மொலுரஸ் பைவிட்டாடஸ் (Python molurus bivittatus), ஹென்ரிச் குல், 1820 |
பர்மிய மலைப்பாம்பு, மிகப்பெரிய பாம்பு இனங்களில் ஒன்றாகும். இது தென்கிழக்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது மற்றும் செம்பட்டியலில் உள்ளது.[1] 2009ம் ஆண்டு வரை, இது இந்திய மலைப் பாம்பின் கிளையினமாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது இது ஒரு தனித்துவமான இனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3] செல்லப்பிராணி வணிகத்தின் விளைவாக ஐக்கிய அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் பர்மிய மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.[4]