பலராம்பூர்
From Wikipedia, the free encyclopedia
பலராம்பூர் (Balrampur) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் அமைந்த பலராம்பூர் மாவட்டம் ம்ற்றும் பலராம்பூர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.[3] பலராம்பூர் நகரம் ரப்தி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மாநிலத் தலைநகரம் லக்னோ பலராம்பூரிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் பலராம்பூர், நாடு ...
பலராம்பூர் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பலராம்பூரின் அமைவிடம் Show map of உத்தரப் பிரதேசம் | |
ஆள்கூறுகள்: 27.43°N 82.18°E / 27.43; 82.18 | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
District | பலராம்பூர் |
ஏற்றம் | 106 m (348 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 82,488 |
• அடர்த்தி | 2,274/km2 (5,890/sq mi) |
மொழி | |
• அலுவல் | இந்தி[2] |
• கூடுதல் மொழி | உருது[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | UP-47 |
பாலின விகிதம் | 912/1000♂/♀ |
இணையதளம் | www |
மூடு