பாக்தாத் மாகாணம்
ஈராக்கின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
பாக்தாத் கவர்னரேட் அல்லது பாக்தாத் மாகாணம் (Baghdad Governorate. அரபு மொழி: محافظة بغداد என்று அழைக்கப்படுவது ஈராக்கின் தலைநகர மாகாணம் ஆகும். இது தலைநகர் பாக்தாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெருநகர் பகுதியையும் உள்ளடக்கியது. ஈராக்கின் 19 மாகாணங்களில் இந்த மாகாணமே பரப்பளவில் மிகச் சிறியது, ஆனால் அதிக மக்கள் தொகை கொண்டது.
விரைவான உண்மைகள் பாக்தாத் கவர்னரேட் محافظة بغدادபாக்தாத் மாகாணம், Count RY and ...
பாக்தாத் கவர்னரேட்
محافظة بغداد பாக்தாத் மாகாணம் | |
---|---|
Governorate | |
Baghdad Governorate | |
ஆள்கூறுகள்: 33°20′N 44°26′E | |
Count RY and | ஈராக் |
தலைநகரம் | பாக்தாத் |
அரசு | |
• ஆளுநர் | அத்வான் அல் அத்வானி |
• மேயர் | ஜெக்ரா அல்வாச் |
பரப்பளவு | |
• Governorate | 204.2 km2 (78.8 sq mi) |
• நகர்ப்புறம் | 500 km2 (200 sq mi) |
• மாநகரம் | 4,555 km2 (1,759 sq mi) |
மக்கள்தொகை (2019 கணக்கெடுப்பு) | |
• Governorate | 1,39,32,264 |
• நகர்ப்புறம் | 1,15,00,000 |
• பெருநகர் | 1,35,00,000 |
நேர வலயம் | ஒசநே+3 (AST) |
ம.மே.சு. (209) | 0.706[1] high · 2nd of 17 |
இணையதளம் | www |
மூடு