பிஜ்னோர்
உத்திரப்பிரதேசத்திலுள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
பிஜ்னோர் (Bijnor) இது இந்திய மாநிலமாகிய உத்தரப் பிரதேசத்தில் உள்ள நகரம். இது பிஜ்னோர் மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்த நகரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் பிஜ்னோர், நாடு ...
பிஜ்னோர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 29.37°N 78.13°E / 29.37; 78.13 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பிஜ்னோர் |
அரசு | |
• சட்ட மன்ற உறுப்பினர் | சுச்சி (பாரதிய ஜனதா கட்சி) |
ஏற்றம் | 225 m (738 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,15,381 |
மொழி | |
• அலுவல் | இந்தி[1] |
• Additional official | உருது[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | UP-20 |
இணையதளம் | www |
மூடு