பீகார் மாகாணம்
பிரித்தானிய இந்திய மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
பீகார் மாகாணம் (Bihar Province) பிரித்தானிய இந்தியாவின், பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை 1936-இல் பிரித்து புதிதாக நிறுவப்பட்டது. பீகார் மாகாணத்தின் தலைநகரம் பாட்னா ஆகும்.
விரைவு காரணி
பீகார் மாகாணம் | ||||||
மாகாணம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
1940-இல் பிரித்தானிய இந்தியாவில் பீகார் மாகாணம் | ||||||
தலைநகரம் | பாட்னா | |||||
வரலாறு | ||||||
• | பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை பிரித்தல் | 1936 | ||||
• | இந்திய விடுதலை | 1947 | ||||
மூடு