புரோமைடு
From Wikipedia, the free encyclopedia
புரோமைடு ( bromide) என்பது புரோமைடு என்ற அயனி அல்லது ஈனியைக் கொண்டுள்ள வேதிச் சேர்மமாகும். இதில் புரோமின் அணு −1 மின்சுமையைப் பெற்று (Br−) ஆகக் காணப்படும். உதாரணமாக, சீசியம் புரோமைடில் சீசியம் நேர்மின் அயனிகள் (Cs+) (Br−) எதிர்மின் அயனிகளின் மின்சுமையால் கவரப்பட்டு இணைந்து மின்சுமையற்ற நடுநிலையான CsBr உருவாகிறது. கந்தக இருபுரோமைடு போன்ற சகப்பிணைப்புச் சேர்மங்களில், புரோமைடு என்ற சொல் இச்சேர்மத்தில் −1 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் புரோமின் காணப்படுகிறது என்பதையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
புரோமைடு [1] | |||
இனங்காட்டிகள் | |||
24959-67-9 N | |||
ATC code | N05CM11 | ||
Beilstein Reference |
3587179 | ||
ChEBI | CHEBI:15858 Y | ||
ChEMBL | ChEMBL11685 Y | ||
ChemSpider | 254 Y | ||
Gmelin Reference |
14908 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C01324 N | ||
பப்கெம் | 259 | ||
| |||
பண்புகள் | |||
Br− | |||
வாய்ப்பாட்டு எடை | 79.904 கி மோல்−1 | ||
மருந்தியல் | |||
உயிரியல் அரை-வாழ்வு |
12 d | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−121 கியூ·மோல்−1[2] | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
82 யூ·மோல்−1·கெ−1[2] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | புளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு