பூட்டான் நாடாளுமன்றம்
From Wikipedia, the free encyclopedia
பூட்டானின் பாராளுமன்றம் (திஃசொங்கா மொழி: རྒྱལ་ཡོངས་ཚོགས་ཁང་; Wylie: rgyal-yongs tshogs-khang), பூட்டான் அரசரின் கீழ் இரு அவைகளை கொண்டது.[1][nb 1] 2007ஆம் ஆண்டு வரை ஓரவையை கொண்டிருந்த பாராளுமன்றம், பின்னர் ஈரவை முறைமையை ஏற்றுக் கொண்டது.
விரைவான உண்மைகள் பூட்டானின் பாராளுமன்றம் Parliament of Bhutan རྒྱལ་ཡོངས་ཚོགས་ཁང་; Druki Gyelyong Tshokhang, வகை ...
பூட்டானின் பாராளுமன்றம் Parliament of Bhutan རྒྱལ་ཡོངས་ཚོགས་ཁང་; Druki Gyelyong Tshokhang | |
---|---|
எட்டாவது அவை | |
வகை | |
வகை | |
அவைகள் | பூட்டானின் தேசிய சட்ட மேலவை பூட்டானின் தேசிய சட்டமன்றம் |
தலைமை | |
ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் திசம்பர் 14, 2006 முதல் | |
தேசிய சட்ட மேலவை | லியன்போ நம்கியே பெஞ்சோர், கட்சி சார்பற்றவர் திசம்பர் 31, 2007 - சனவரி 29, 2008 முதல் |
தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் | ஜிக்மே சாங்போ, மக்கள் குடியரசுக் கட்சி ஆகஸ்டு 02, 2013 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 72 24 மேலவை உறுப்பினர்கள் 47 கீழவை உறுப்பினர்கள் |
சட்ட மேலவை அரசியல் குழுக்கள் | கட்சி சாராதோர் (20) நியமிக்கப்பட்டோர் (5) |
சட்டமன்றம் அரசியல் குழுக்கள் | மக்கள் குடியரசுக் கட்சி (32) பூட்டான் அமைதிக் கட்சி (15) |
Authority | பத்தாவது கட்டுரை, பூட்டானின் அரசமைப்புச் சட்டம் |
தேர்தல்கள் | |
அண்மைய சட்ட மேலவை தேர்தல் | திசம்பர் 31, 2007 - சனவரி 29, 2008 |
Last சட்டமன்றம் election | மே 31, 2013 - ஜூலை 13, 2013 |
கூடும் இடம் | |
கியெல்யாங் ஷொகாங், திம்பு | |
வலைத்தளம் | |
National Council of Bhutan National Assembly of Bhutan |
மூடு