பெரோஸ் (கிடாரைட்டு வம்சம்)
கிடாரைட்டு ஆட்சியாளர் / From Wikipedia, the free encyclopedia
பெரோஸ் ( Peroz) ( குப்தர் எழுத்துமுறையில் )[3] ஆரம்ப கால கிடாரைட் ஆட்சியாளர் ஆவார். இவர் குசான-சாசானியர்களுக்குப் பிறகு, சுமார் பொ.ச.350-360 இல் காந்தாரத்தில் ஆட்சி செய்தார்.[4]
விரைவான உண்மைகள் பெரோஸ், கிடாரைட்டுகள் ...
பெரோஸ் | |
---|---|
"பெரோஸ்" (Pi-ro-ysa) ( குப்தர் எழுத்துமுறையில் ) என்ற பெயர் "காந்தாரப் பகுதிகளில்" கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் காணப்படுகிறது, இது கிடாரைட்டுகளுக்கு சொந்தமானது என்று கருதப்படுகிறது. மற்றொரு பக்கம் செங்குத்தாக: வலது புறம்:கா-தா-கா-ரா என எழுதப்பட்டுள்ளது மத்தியில்: பிரொய்சா ( என்ற பெயர் காணப்படுகிறது. அனேகமாக இது பெரோஸ் எனக் கருதலாம்.[1] இடது புறம்: இதன் பொருள் அறியப்படவில்லை. ஆனால் கு-சா-னா என படிக்கப்படுகிறது.[2] சுமார் 350-375 பொ.ச. | |
கிடாரைட்டுகள் | |
ஆட்சிக்காலம் | சுமார் 350-360 பொ.ச. |
முன்னையவர் | கிரடா |
பின்னையவர் | முதலாம் கிடாரன் |
மூடு