போர்த்துகல் தேசிய நூலகம்
From Wikipedia, the free encyclopedia
போர்த்துகல் தேசிய நூலகம் (போர்த்துக்கேயம்: Biblioteca Nacional de Portugal) போர்த்துகலின் தலைநகரமான லிசுபன் நகரில், லிசுபன் நகரப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. இது போர்த்துகலின், நூல் மற்றும் ஆவண மரபுகளின் வைப்பிடமாக உள்ளது.
விரைவான உண்மைகள் Biblioteca Nacional de Portugal, நாடு ...
Biblioteca Nacional de Portugal | |
---|---|
போர்த்துகல் தேசிய நூலகத்தின் வெளித்தோற்றம் | |
நாடு | போர்த்துகல் |
வகை | தேசிய நூலகம் |
தொடக்கம் | 29 பெப்ரவரி 1796[1] |
Reference to legal mandate | Lei Orgânica da BNP |
அமைவிடம் | லிசுபன் |
அமைவிடம் | 38°45′4.17″N 9°9′7.89″W |
Collection | |
அளவு | 3 மில்லியன்[2] |
Legal deposit | ஆம் [3] |
Access and use | |
Access requirements | பயனர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதுடன் வாசகர் அட்டையும் வைத்திருக்க வேண்டும். [4] |
Population served | 564 657 (லிசுபன்)[5] |
ஏனைய தகவல்கள் | |
இயக்குநர் | Inês Cordeiro |
இணையதளம் | www.bnportugal.pt |
Map | |
மூடு