மத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மாநிலம் நிர்வாக வசதிக்காக போபால் கோட்டம், சம்பல் கோட்டம், குவாலியர் கோட்டம், இந்தூர் கோட்டம், ஜபல்பூர் கோட்டம், நர்மதாபுரம் கோட்டம், ரேவா கோட்டம், சாகர் கோட்டம், ஷாடோல் கோட்டம் மற்றும் உஜ்ஜைன் கோட்டம் எனப் பத்து கோட்டங்களில் பின் வரும் 52 மாவட்டங்களை இணைத்துள்ளனர்.[1][2]
விரைவான உண்மைகள் மத்தியப் பிரதேச மாவட்டங்கள், வகை ...
மத்தியப் பிரதேச மாவட்டங்கள் | |
---|---|
மத்தியப் பிரதேசம் மாவட்ட வரைபடம் | |
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | மத்தியப் பிரதேசம் |
எண்ணிக்கை | 52 மாவட்டங்கள் |
அரசு | மத்தியப் பிரதேச அரசு |
மூடு