மேகவதி சுகர்ணோபுத்திரி
From Wikipedia, the free encyclopedia
மேகவதி சுகர்ணோபுத்திரி (Diah Permata Megawati Setiawati Soekarnoputri) (பிறப்பு:23 சனவரி 1947), இவர் 23 சூலை 2001 முதல் 20 அக்டோபர் 2004 முடிய இந்தோனேசியாவின் 5வது குடியரசுத் தலைவராகவும், நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் இருந்தவர். முன்னர் இவர் இந்தோனேசியாவின் குடியரசுத் தலைவராக 21 அக்டோபர் 1999 முதல் 23 சூலை 2001 முடிய பதவி வகித்தார். இவர் போராட்டத்திற்கான இந்தோனேசியா ஜனநாயகக் கட்சியின் தலைவரும் ஆவார். இவரது தந்தை சுகர்ணோ இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராக 18 ஆகத்து 1945 முதல் 12 மார்ச்சு 1967 வரை பதவி வகித்தார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் மேகவதி சுகர்ணோபுத்திரி, 5வது இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் ...
மேகவதி சுகர்ணோபுத்திரி | |
---|---|
5வது இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 23 சூலை 2001 – 20 அக்டோபர் 2004 | |
Vice President | ஹம்சா ஹஸ் |
8வது துணை குடியரசுத் தலைவர் | |
பதவியில் 21 அக்டோபர் 1999 – 23 சூலை 2001 | |
குடியரசுத் தலைவர் | அப்துர்ரகுமான் வாகித் |
தலைவர், போராட்டத்திற்கான இந்தோனேசியா ஜனநாயகக் கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 பிப்ரவரி 1999 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மேகவதி சீதாவதி சுகர்ணோபுத்திரி 23 சனவரி 1947 (1947-01-23) (அகவை 77) யோக்யகர்த்தா, இந்தோனேசியா |
அரசியல் கட்சி | போராட்டத்திற்கான இந்தோனேசியா ஜனநாயகக் கட்சி |
துணைவர்(கள்) | சுரிந்திரோ சுப்ஜார்சோ (தி. 1968; இற. 1970) ஹசன் கமால் அகமது ஹசன் (தி. 1972; annulled 1972) தௌபீக் கியாமஸ் (தி. 1973; இற. 2013) |
பிள்ளைகள் | முகமது ரிஸ்கி பிரதமா முகமது பிரனந்தா பிரபோவோ புவன மகாராணி |
பெற்றோர்s |
|
முன்னாள் கல்லூரி | பட்ஜாத்ஜரான் பல்கலைக்கழகம் இந்தோனேசியா பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
மூடு