யாங்சி ஆற்று ஓங்கில்
From Wikipedia, the free encyclopedia
யாங்சி ஆற்று ஓங்கில் (Yangtze River Dolphin) ஆசியா கண்டத்தில் சீனா நாட்டின் உள்ளேயே ஓடும் மிக நீளமான நதியான யாங்சியின் நீர்பரப்பில் வாழ்ந்த திமிங்கிலம் ஆகும். இவ்வகையான மீன்கள் பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம் கொண்டு நண்ணீரில் மட்டுமே வாழும் தகவமைப்பைக்கொண்டது. இவை ஐ.யூ.சி.என்னின் பட்டியல் கணக்குப்படி 2008 ஆம் ஆண்டு முதல் அழிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.[4]
விரைவான உண்மைகள் காப்பு நிலை, உயிரியல் வகைப்பாடு ...
யாங்சி ஆற்று ஓங்கில்[1] புதைப்படிவ காலம்:Late Miocene-Present?[2] | |
---|---|
![]() | |
ஒரு எடுத்துக்காட்டுப் படம் | |
![]() | |
மனித உருவத்துடனான ஒப்பீடு | |
உயிரியல் வகைப்பாடு | |
பேரினம்: | Lipotes |
இனம்: | vexillifer |
காணப்பட்ட பகுதி |
மூடு