ரைவன் நகரம்
From Wikipedia, the free encyclopedia
ரைவன் நகரம் (Rivne) உக்ரைன் நாட்டின் வடமேற்கில் அமைந்த ரைவன் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.[2] 63 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ரைவன் நகரத்தின் 2021ம் ஆண்டின் சராசரி மக்கள் தொகை 2,45,289 ஆகும்.
விரைவான உண்மைகள் ரைவன் நகரம், நாடு ...
ரைவன் நகரம் | |
---|---|
மாகாணத் தலைநகரம் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Rivne Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 50°37′09″N 26°15′07″E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | ரைவன் |
மாவட்டம் | ரைவன் மாவட்டம் |
நிறுவப்பட்டது | 1283 |
அரசு | |
• மேயர் | அலெக்சாந்தர் டிரிட்டியக் [1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 63.00 km2 (24.32 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 2,45,289 |
• அடர்த்தி | 3,900/km2 (10,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
இணையதளம் | city-adm |
மூடு