ரோஜா செல்வமணி
நடிகை / From Wikipedia, the free encyclopedia
ரோஜா செல்வமணி (பிறப்பு: 17 நவம்பர் 1972) என்பவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 1991 முதல் 2002 வரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். மேலும் ஒரு சில கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார் தற்போது ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் ரோஜா ராணி, சட்டப் பேரவை உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் ...
ரோஜா ராணி | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 ஜூன் 2014 | |
முன்னையவர் | கலி முது கிருஷ்ணாம நாயுடு |
தொகுதி | நகரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 நவம்பர் 1972 (1972-11-17) (அகவை 51) பகரபேட்டா, திருப்பதி, சித்தூர் மாவட்டம், ஆந்திரா, இந்தியா |
துணைவர் | ஆர். கே. செல்வமணி[1] |
பிள்ளைகள் | 2 |
வேலை |
|
விருதுகள் | நந்தி விருது (1991),(1994),(1998) சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது |
மூடு
இவர் மூன்று நந்தி விருதுகளையும் ஒரு தமிழக அரசு திரைப்பட விருதையும் வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில், ஒரு அரசியல்வாதியாக தனது அரசியல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவதற்காக திரைப்படத் துறையை விட்டு விலகுவதாக ரோஜா அறிவித்தார். இனி எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.