![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/Imperial_College_London.svg/langta-640px-Imperial_College_London.svg.png&w=640&q=50)
லண்டன் இம்பீரியல் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
லண்டனின் இம்பீரியல் கல்லூரி லண்டனில் அமைந்துள்ள பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இங்கு அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் கல்வி கற்பிக்கின்றனர்.[5] லண்டன் பல்கலைக்கழகத்தின் அங்கமாக இருந்து தனி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது.[6][7]
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
குறிக்கோளுரை | இலத்தீன்: Scientia imperii decus et tutamen | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Knowledge is the adornment and protection of the Empire | ||||||||||||||||||||||
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் | ||||||||||||||||||||||
உருவாக்கம் | 8 July 1907 (8 July 1907) (Royal Charter)[1] | ||||||||||||||||||||||
நிதிக் கொடை | £96.7 மில்லியன் (as of 31 July 2013)[2] | ||||||||||||||||||||||
தலைமை ஆசிரியர் | கெய்த் ஓ நியான்ஸ் [3] | ||||||||||||||||||||||
நிருவாகப் பணியாளர் | 7,170 (2011)[2] | ||||||||||||||||||||||
மாணவர்கள் | 13,410[4] | ||||||||||||||||||||||
பட்ட மாணவர்கள் | 8,350[4] | ||||||||||||||||||||||
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 5,060[4] | ||||||||||||||||||||||
அமைவிடம் | , 51.498308°N 0.176882°W / 51.498308; -0.176882 | ||||||||||||||||||||||
வளாகம் | நகர்ப்புற வளாகம் | ||||||||||||||||||||||
நிறங்கள் | |||||||||||||||||||||||
சேர்ப்பு | பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு | ||||||||||||||||||||||
இணையதளம் | www | ||||||||||||||||||||||
![]() |
மூடு