லினசு டோர்வால்டுசு
From Wikipedia, the free encyclopedia
லினசு பெனெடிக் வோர்வால்சு (லினஸ் டோர்வால்ஸ்; Linus Benedict Torvalds; ˈliːnɵs ˈtuːrvalds]) பின்லாந்தின் கேல்சிங்கி நகரில் பிறந்தார்.இவர் ஒரு பின்லாந்து மென்பொருள் உருவாக்குநர். இவர் லினக்சு கருவின் உருவாக்கத்திற்காகவும், ஜிட் திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருளுக்காகவும் அறியப்படுகிறார். இவர் மிகச் சிறந்த கட்டற்ற திறந்த மென்பொருள் ஆக்கர்களில் ஒருவர் ஆவார்.
விரைவான உண்மைகள் லினசு டோர்வால்டுசு, பிறப்பு ...
லினசு டோர்வால்டுசு | |
---|---|
லினசு பெனெடிக் வோர்வால்சு 2014ஆம் ஆண்டு | |
பிறப்பு | திசம்பர் 28, 1969 (1969-12-28) (அகவை 54) ஹெல்சின்கி, பின்லாந்து |
இருப்பிடம் | போர்ட்லாண்ட், ஒரிகான் |
தேசியம் | பின்லாந்து நாட்டவர் |
பணி | மென்பொருள் உருவாக்குனர் |
பணியகம் | லினக்சு நிறுவனம்(Linux Foundation) |
அறியப்படுவது | லினக்சு கரு, கிட் |
பெற்றோர் | நில்ஸ் டோர்வால்டுசு(தந்தை அன்னா டோர்வால்டுசு(தாய்)[1] |
வாழ்க்கைத் துணை | டோவ் டோர்வால்டுசு |
மூடு