லிஸ்பன்
From Wikipedia, the free encyclopedia
லிஸ்பன் (Lisbon) போர்த்துகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். போர்த்துகல் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்நகரிலிருந்து வெளிவருகிறது. லிஸ்பன் மாநகரில் 2.8 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.
தலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் Lisbonலிஸ்பன், நாடு ...
Lisbon லிஸ்பன் | |
---|---|
லிஸ்பன் அமைவிடம் | |
நாடு | போர்த்துகல் |
பகுதி | லிஸ்பன் |
மாவட்டம் | லிஸ்பன் |
அரசு | |
• மாநகரத் தலைவர் | அன்டோனியோ கொஸ்டா (PS) |
பரப்பளவு | |
• மொத்தம் | 84.8 km2 (32.7 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,64,477 |
• அடர்த்தி | 6,368/km2 (16,490/sq mi) |
இணையதளம் | http://www.cm-lisboa.pt |
மூடு