வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு
மலேசியாவில் உள்ள ஒரு விரைவுச்சாலை. இதற்கு எலைட் '''(ELITE)''' எனும் பெயரும் உண்டு / From Wikipedia, the free encyclopedia
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு அல்லது மத்திய இணைப்பு விரைவுச்சாலை (ஆங்கிலம்: North–South Expressway Central Link; மலாய்: Lebuhraya Utara–Selatan Hubungan Tengah) என்பது மலேசியாவில் உள்ள ஒரு விரைவுச்சாலை. இதற்கு எலைட் (ELITE) எனும் பெயரும் உண்டு.
விரைவான உண்மைகள் Expressway 6, வழித்தட தகவல்கள் ...
Expressway 6 | |
---|---|
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு North–South Expressway Central Link Lebuhraya Utara–Selatan Hubungan Tengah | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு பிளஸ் விரைவுச்சாலை நிறுவனம் PLUS Expressways | |
நீளம்: | 63 km (39 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1994 (இன்று வரையில்) – present |
வரலாறு: | 1996-இல் முடிக்கப்பட்டது; 2000-இல் புத்ராஜெயா இணைப்பு |
முக்கிய சந்திப்புகள் | |
வட மேற்கு முடிவு: | புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை - சா ஆலாம், சிலாங்கூர் |
கத்ரி பெருவழி விரைவுச்சாலை சா ஆலாம் விரைவுச்சாலை டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை KLIA விரைவுச்சாலை புத்ராஜெயா-சைபர்ஜெயா விரைவுச்சாலை | |
தென்கிழக்கு முடிவு: | வடக்கு-தெற்கு விரைவுச்சாலை தெற்கு பாதை - நீலாய், நெகிரி செம்பிலான் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | சா ஆலாம், பத்து தீகா, UEP சுபாங் ஜெயா, புத்ரா அயிட்ஸ், பூச்சோங், பண்டார் சௌஜானா புத்ரா, சைபர்ஜெயா, புத்ராஜெயா, கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், டெங்கில், நீலாய் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
இந்த விரைவுச்சாலை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சா ஆலாம் நகருக்கும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நீலாய் நகருக்கும் இடையே செல்கிறது.[1]
இந்த விரைவுச் சாலையானது; புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இடங்களுக்கான முதன்மை அணுகல் பாதையாகவும் செயல்படுகிறது.[2]