வாளத்துங்கல்
கொல்லத்தின் புறநகர் பகுதி / From Wikipedia, the free encyclopedia
வாளத்துங்கல் (Valathungal) அல்லது வாளத்தும்கல் என்பது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொல்லம் நகரின் அருகிலுள்ள புறநகர் பகுதியாகும்.[1] இது கொல்லம் மாநகராட்சியின் 30வது வார்டாக உள்ளது.[2] இது, நகரின் மக்கள் அதிக அளவில் வசிக்கும் ஒரு பகுதியாகும்.[3] இரவிபுரம் தொடர் வண்டி நிலையம் மிக அருகில் உள்ளது.
விரைவான உண்மைகள் வாளத்துங்கல் வாளத்தும்கல், நாடு ...
வாளத்துங்கல்
வாளத்தும்கல் | |
---|---|
அண்டைப் பகுதி | |
ஆள்கூறுகள்: 8.858199°N 76.628695°E / 8.858199; 76.628695 | |
நாடு | இந்தியா |
மாநிலம்|மாநிலம் | கேரளம் |
மாநகரம் | கொல்லம் |
அரசு | |
• நிர்வாகம் | கொல்லம் மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 691011 |
வாகனப் பதிவு | கேஎல்-02 |
மக்களவைத் தொகுதி | கொல்லம் |
குடிமை நிறுவனம் | கொல்லம் மாநகராட்சி |
கோடைக்காலத்தின் சராசரி வெப்பநிலை | 34 °C (93 °F) |
குளிர்காலத்தின் சராசரி வெப்பநிலை | 22 °C (72 °F) |
இணையதளம் | http://www.kollam.nic.in |
மூடு