வினிப்பெக்
கனடாவின் மானிட்டோபா மாகாணத் தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
வினிப்பெக் (Winnipeg) கனடாவின் மானிட்டோபா மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மானிட்டோபாவின் தெற்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 2006 கணக்கெடுப்பின் படி 633,451 மக்கள் வசிக்கின்றனர்.
தலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் City of Winnipegவினிப்பெக் நகரம், நாடு ...
City of Winnipeg வினிப்பெக் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): The Peg, Gateway to the West, Winterpeg | |
குறிக்கோளுரை: Unum Cum Virtute Multorum (இலத்தீன்: One With the Strength of Many) | |
மானிட்டோபாவில் அமைவிடம் | |
நாடு | கனடா |
மாகாணம் | மானிட்டோபா |
பகுதி | வினிப்பெக் தலைநகரப் பகுதி |
தொடக்கம் | 1738 (சிவப்பு கோட்டை) |
பெயர் மாற்றல் | 1822 (கேரி கோட்டை) |
நிறுவனம் | 1873 (வினிப்பெக் நகரம்) |
அரசு | |
• மாநகரத் தலைவர் | சாம் காட்சு |
• அரசு சபை | வினிப்பெக் நகரச் சபை |
பரப்பளவு | |
• நிலம் | 464.01 km2 (179.16 sq mi) |
• நகர்ப்புறம் | 448.92 km2 (173.33 sq mi) |
• மாநகரம் | 5,302.98 km2 (2,047.49 sq mi) |
ஏற்றம் | 238 m (781 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 6,33,451 |
• அடர்த்தி | 1,365/km2 (3,540/sq mi) |
• நகர்ப்புறம் | 6,41,483 |
• நகர்ப்புற அடர்த்தி | 1,429/km2 (3,700/sq mi) |
• பெருநகர் | 6,94,668 |
• பெருநகர் அடர்த்தி | 131/km2 (340/sq mi) |
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (நடு) |
அஞ்சல் குறியீடுகள் | R2C–R3Y |
Area code | 204 |
மக்கள் | வினிப்பெகர் |
NTS நிலப்படம் | 062H14 |
GNBC குறியீடு | GBEIN |
இணையதளம் | வினிப்பெக் இணையத்தளம் |
மூடு