வெச்லி சினைப்சு
From Wikipedia, the free encyclopedia
வெச்லி திரெண்ட் சினைப்சு (ஆங்கில மொழி: Wesley Trent Snipes)[2][3] (பிறப்பு: 31 சூலை1962) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தற்காப்புக் கலைஞர் ஆவார். இவர் பிளேடு[4] என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை வைத்து வெளியான பிளேடு (1998), பிளேடு 2 (2002) மற்றும் பிளேடு 3 (2004) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் வெச்லி சினைப்சு, பிறப்பு ...
வெச்லி சினைப்சு | |
---|---|
பிறப்பு | வெச்லி திரெண்ட் சினைப்சு சூலை 31, 1962 (1962-07-31) (அகவை 61) ஒர்லாண்டோ, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–இன்று வரை |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 5 |
மூடு