ஷாஜகான்பூர்
From Wikipedia, the free encyclopedia
ஷாஜகான்பூர் (Shahjahanpur), வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலததில் மேற்கில் அமைந்த ஷாஜகான்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். ஷாஜகான்பூர் லக்னோ மற்றும் பரேலி நகரங்களுக்கு இடையே உள்ளதுஇராமகங்கை ஆற்றின் துணை ஆறான தேவ்கா ஆற்றின் கரையில் ஷாஜகான்பூர் நகரம் அமைந்துள்ளது. முகலாயப் பேரரசன் ஷாஜகான் பெயரால் இந்நகரத்திற்கு ஷாஜகான்பூர் என ஆயிற்று. ஷாஜகான்பூர் மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடமேற்கே 171.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் ஷாஜகான்பூர், நாடு ...
ஷாஜகான்பூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 27.88°N 79.91°E / 27.88; 79.91 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | ஷாஜகான்பூர் |
நிறுவப்பட்ட ஆண்டு | 1647 |
பெயர்ச்சூட்டு | ஷாஜகான் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | ஷாஜகான்பூர் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 51 km2 (20 sq mi) |
ஏற்றம் | 194 m (636 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,29,736 |
• அடர்த்தி | 6,500/km2 (17,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மொழி மற்றும் உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 242001 |
தொலைபேசி குறியீடு எண் | 05842 |
வாகனப் பதிவு | UP-27 |
பாலின விகிதம் | 880 ♀/ 1000 ♂ |
எழுத்தறிவு | 61.99% |
இணையதளம் | shahjahanpur |
மூடு