ஹங்கல்
From Wikipedia, the free encyclopedia
ஹங்கல் (Hangal) மேலும் ஹனகல், ஹனுங்கல், ஹன்கல் என்றெல்லாம் உச்சரிக்கப்படும் இது வரலாற்றுப் பெருமை வாய்ந்த நகரமாகும். இது இந்திய மாநிலமான கர்நாடகாவின் ஆவேரி மாவட்டத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் ஹங்கல் ஹனுகல், நாடு ...
ஹங்கல்
ஹனுகல் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): பனகல் | |
ஆள்கூறுகள்: 14.767°N 75.126°E / 14.767; 75.126 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | ஆவேரி |
மக்களவைத் தொகுதி | ஆவேரி |
ஏற்றம் | 555 m (1,821 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 28,159 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 581 104 |
தொலைபேசி குறியீட்டு எண் | 08379 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐஎன்-கேஏ |
வாகனப் பதிவு | கேஏ-27 |
இணையதளம் | www |
மூடு