2015 ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து
From Wikipedia, the free encyclopedia
2015 ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து (2015 Hajj stampede) என்பது சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு அருகே மினா எனுமிடத்தில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தினைக் குறிக்கும். தியாகத் திருநாள் கடைப்பிடிக்கப்பட்ட 2015 செப்டம்பர் 24 வியாழக்கிழமை அன்று நடந்த இந்த விபத்தில் குறைந்தது 769 பேர் உயிரிழந்தனர்;[1] குறைந்தது 1000 பேர் காயமடைந்தனர்.[2]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
விரைவான உண்மைகள் நாள், நேரம் ...
ஐந்து-அடுக்கு ஜமராத் பாலம் | |
நாள் | செப்டம்பர் 24, 2015 (2015-09-24) |
---|---|
நேரம் | 09:00 அசீநே (ஒசநே+06:00) |
அமைவிடம் | மினா, மக்கா, சவூதி அரேபியா |
புவியியல் ஆள்கூற்று | 21°24′59.5″N 39°53′04.9″E |
காரணம் | விசாரிக்கப்பட்டு வருகிறது |
இறப்புகள் | குறைந்தது 769 |
காயமுற்றோர் | குறைந்தது 1000 |
மூடு