அங்கோலா
From Wikipedia, the free encyclopedia
அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு. இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. இது வைரம், நிலத்தடி எரியெண்ணெய், முதலிய பல கனிவளங்கள் நிறைந்த நாடு. முன்னர் போர்த்துகல் நாட்டின் குடியுட்பட்ட ஒரு நாடாக இருந்தது.
விரைவான உண்மைகள் அங்கோலாக் குடியரசுRepública de Angola, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
அங்கோலாக் குடியரசு República de Angola | |
---|---|
குறிக்கோள்: "Virtus Unita Fortior" (Latin) " ஒற்றுமையே உறுதி " | |
நாட்டுப்பண்: Angola Avante! (போர்ச்சுகீசு) "முன்னேகு அங்கோலா!" | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | லுவாண்டா |
ஆட்சி மொழி(கள்) | போர்த்துக்கீசு |
அரசாங்கம் | பலகட்சி மக்களாட்சி |
• குடியரசுத் தலைவர் | ஜோனோ லூரென்சோ |
போர்னிட்டோ டி சோசா | |
விடுதலை போர்த்துகல் இடமிருந்து | |
• நாள் | நவம்பர் 11 1975 |
பரப்பு | |
• மொத்தம் | 1,246,700 km2 (481,400 sq mi) (23rd) |
• நீர் (%) | மிகச்சிறிளவு |
மக்கள் தொகை | |
• 2014 கணக்கெடுப்பு | 25,789,024 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $43.362 பில்லியன் (82ஆவது) |
• தலைவிகிதம் | $2,813 (126ஆவது) |
மமேசு (2004) | 0.439 Error: Invalid HDI value · 161ஆவது |
நாணயம் | குவான்சா (Kwanza) (AOA) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (மே.ஆப்.நேரம் (WAT)) |
ஒ.அ.நே+1 (பார்க்கப்படுவதில்லை) | |
அழைப்புக்குறி | 244 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | AO |
இணையக் குறி | .ao |
பேசப்படும் பிற மொழிகள்: lஉபுண்டு (மொழி), கிம்புண்டு, சோக்வே, கிக்கோங்கோ |
மூடு