ஏதென்ஸ்
கிரேக்க நாட்டின் தலைநகரம் மற்றும் பெரிய நகரம் / From Wikipedia, the free encyclopedia
ஏதென்ஸ் கிரேக்க நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். இது கிரேக்க புராணத்தில் வரும் பெண்கடவுளான ஏதீனா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், சுமார் 3400 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1896 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றன.
விரைவான உண்மைகள் Αθήναஅதீனாஏதென்ஸ், நாடு ...
Αθήνα அதீனா ஏதென்ஸ் | |
---|---|
கிரேக்க நாட்டில் அமைந்திடம் | |
நாடு | கிரீஸ் |
மாகாணம் | ஆட்டிகா |
பகுதி | ஏதென்ஸ் |
மாவட்டங்கள் | 7 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | நிகீட்டாஸ் காக்லமானிஸ் (ND) |
பரப்பளவு | |
• நகரம் | 38.964 km2 (15 sq mi) |
• மாநகரம் | 411.717 km2 (159 sq mi) |
ஏற்றம் | 70 - 338 m (230 - 1,109 ft) |
மக்கள்தொகை (2001) | |
• நகரம் | 7,45,514 |
• அடர்த்தி | 19,133/km2 (49,555/sq mi) |
• பெருநகர் | 37,61,810 |
• பெருநகர் அடர்த்தி | 9,137/km2 (23,664/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (EET) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய பகலொளி சேமிப்பு நேரம்) |
அஞ்சல் குறியீடுகள் | 10x xx, 11x xx, 120 xx |
Area code | 21 |
இணையதளம் | cityofathens.gr |
மூடு