கிருகிசு மொழி
From Wikipedia, the free encyclopedia
கிருகிசு மொழி என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கிர்கிசுத்தான் நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களையும் அரபு எழுத்துக்களையும் கொண்டே எழுதப்படுகிறது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் Kyrgyz, பிராந்தியம் ...
Kyrgyz | |
---|---|
Кыргыз тили, قىرعىز تىلى Kyrgyz tili | |
பிராந்தியம் | கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், க்சின்யாங் (சீனா) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ஏறத்தாழ 4.5 மில்லியன் (date missing) |
சிரில்லிக் எழுத்துக்கள் (Kyrgyz variant); அரபு எழுத்துமுறை (Kyrgyz variant) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | கிர்கிசுத்தான் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ky |
ISO 639-2 | kir |
ISO 639-3 | kir |
மூடு