கிறித்தவத்தில் இயேசு
இயேசு கிறிஸ்து கிறிஸ்துவ முறைப்படி பார்க்க படுகின்றார் / From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்தவர்களின் பார்வையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய புரிந்துகொள்ளுதலை விளக்குவதே கிறிஸ்தவத்தில் இயேசு என்ற இந்த கட்டுரையின் நோக்கமாகும். இயேசு கிறிஸ்தவர்களின் கடவுள் என்பதை மட்டுமே அறிந்திருக்கும் பிற சமய மக்கள், அவரைப் பற்றிய கிறிஸ்தவ கருத்தியலை அறிய இது உதவும். இயேசுவைப் பற்றிய பல்வேறு கிறிஸ்தவ சிந்தனைகள் இங்கு தொகுத்து தரப்படுகின்றன.