கே. மணிகண்டன்
இந்திய திரைப்பட எழுத்தாளர், நடிகர், இயக்குனர் / From Wikipedia, the free encyclopedia
கே.மணிகண்டன் (K. Manikandan) ஓர் இந்திய திரைப்பட எழுத்தாளரும், நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றுகிறார் .
விரைவான உண்மைகள் கே.மணிகண்டன், தேசியம் ...
கே.மணிகண்டன் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பணி | திரைக்கதை ஆசிரியர், நடிகர், இயக்குநர், வானொலி தொகுப்பாளர், வசன எழுத்தாளர், பின்னணிக் கலைஞர். |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | விக்ரம் வேதா, காலா, ஏலே, விசுவாசம், தம்பி, சில்லுக்கருப்பட்டி |
மூடு