கேசவ பிரசாத் மௌரியா
From Wikipedia, the free encyclopedia
கேசவ பிரசாத் மௌரியா (Keshav Prasad Maurya) (பிறப்பு: 7 மே 1969), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் துணை முதலமைச்சராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், வணிகரும் ஆவர்.
விரைவான உண்மைகள் கேசவ பிரசாத் மௌரியா, 7வது துணை முதலமைச்சர், உத்தரப் பிரதேசம் ...
கேசவ பிரசாத் மௌரியா | |
---|---|
2017ல் கேசவ பிரசாத் மௌரியா | |
7வது துணை முதலமைச்சர், உத்தரப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 மார்ச் 2017 | |
முதலமைச்சர் | யோகி ஆதித்தியநாத் |
ஊரக வளர்ச்சி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 மார்ச் 2022 | |
பொதுத்துறை அமைச்சர் | |
பதவியில் 19 மார்ச் 2017 – 25 மார்ச் 2022 | |
உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 மார்ச் 2017 | |
சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 செப்டம்பர் 2017 | |
தலைவர், உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் | |
பதவியில் 8 ஏப்ரல் 2016 – 31 ஆகஸ்டு 2017 | |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 26 மே 2014 – 21 செப்டம்பர் 2017 | |
தொகுதி | புல்பூர் மக்களவை தொகுதி |
உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2012–2014 | |
தொகுதி | சிரத்து சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 மே 1969 (1969-05-07) (அகவை 55) சிராத்து, கௌசாம்பி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | பிரயாகை, உத்தரப் பிரதேசம் |
கல்வி | இளங்கலை பட்டப் படிப்பு |
வேலை | வணிகர், அரசியல்வாதி |
இணையத்தளம் | keshavprasadmaurya |
As of 17 டிசம்பர்,, 2016 மூலம்: |
மூடு