![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/Indian_-_Single_Leaf_of_a_Portrait_of_the_Emperor_Jahangir_-_Walters_W705_-_Detail.jpg/640px-Indian_-_Single_Leaf_of_a_Portrait_of_the_Emperor_Jahangir_-_Walters_W705_-_Detail.jpg&w=640&q=50)
ஜஹாங்கீர்
4வது முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1605-1627) / From Wikipedia, the free encyclopedia
நூருதீன் முகம்மது சலீம்[8] என்பவர் முகலாயப் பேரரசின் 4வது பேரரசர் ஆவார். இவர் பொதுவாகத் தனது பட்டப்பெயரான ஜஹாங்கீர் என்ற பெயரால் அறியப்படுகிறார். இப்பாரசீகப் பெயரின் பொருள் உலகத் துரந்தரர் என்பதாகும்.[9] இவருக்கு இந்திய சூபித் துறவி சலீம் சிசுதியின் பெயர் வைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் முதலாம் ஜஹாங்கீர், 4வது முகலாயப் பேரரசர் ...
முதலாம் ஜஹாங்கீர் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பாட்ஷா அல் சுல்தான் அல் ஆசம் | |||||||||||||||||
![]() 4வது முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் உருவப்படம் | |||||||||||||||||
4வது முகலாயப் பேரரசர் | |||||||||||||||||
ஆட்சிக்காலம் | 3 நவம்பர் 1605 – 28 அக்டோபர் 1627 | ||||||||||||||||
முடிசூட்டுதல் | 24 நவம்பர் 1605 | ||||||||||||||||
முன்னையவர் | அக்பர் | ||||||||||||||||
பின்னையவர் | சகாரியார் மிர்சா (நடைமுறைப்படி) ஷாஜகான் | ||||||||||||||||
பிறப்பு | நூருதீன் முகம்மது சலீம் (1569-08-30)30 ஆகத்து 1569 பத்தேப்பூர் சிக்ரி, முகலாயப் பேரரசு (இந்தியா) [1] | ||||||||||||||||
இறப்பு | 28 அக்டோபர் 1627(1627-10-28) (அகவை 58) பிம்பெர், காஷ்மீர், முகலாயப் பேரரசு (தற்போதைய பாக்கித்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர்) | ||||||||||||||||
புதைத்த இடம் | |||||||||||||||||
பட்டத்து இராணி | |||||||||||||||||
மனைவிகள் பலர்... |
| ||||||||||||||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||||||||||||||
| |||||||||||||||||
மரபு | தைமூர் குடும்பம் | ||||||||||||||||
அரசமரபு | முகலாய அரசமரபு | ||||||||||||||||
தந்தை | அக்பர் | ||||||||||||||||
தாய் | மரியம் உசு-சமானி | ||||||||||||||||
மதம் | சன்னி இசுலாம்[6][7] (அனாபி) | ||||||||||||||||
தேசிய முத்திரை | ![]() |
மூடு