ஜெனீவா
சுவிட்சர்லாந்திலுள்ள மாநகரம் / From Wikipedia, the free encyclopedia
ஜெனீவா (Geneva) மக்கள் தொகையின் படி சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு பேசும் பகுதியின் மிகப்பெரிய நகரம் ஆகும். ஜெனீவா ஏரியிலிருந்து ரோன் ஆறு பாய்கிற இடத்தில் அமைந்த இந்நகரத்தில் 186,825 மக்கள் வசிக்கின்றனர். ஐக்கிய நாடுகள், செஞ்சிலுவை போன்ற பன்னாட்டு அமைப்புகளின் தளங்கள் இங்கு அமைந்துள்ளன. ஜெனீவாவில் பெரும் ஹாட்ரான் மோதுவியும் அமைந்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையிடம் இந்நகரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் ஜெனீவா, நாடு ...
ஜெனீவா | |
---|---|
நாடு | சுவிட்சர்லாந்து |
பரப்பளவு | |
• மொத்தம் | 15.86 km2 (6.12 sq mi) |
ஏற்றம் | 375 m (1,230 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,91,237 |
• பெருநகர் அடர்த்தி | 12,058/km2 (31,230/sq mi) |
தொலைபேசி குறியீடு | 6621 |
இணையதளம் | ville-geneve.ch |
மூடு