த. ரா. பாலு
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு (டி. ஆர். பாலு, பிறப்பு: சூன் 15, 1941) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நடுவண் அரசில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
விரைவான உண்மைகள் த. இரா. பாலு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ...
த. இரா. பாலு | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2019-தற்போது வரை | |
பிரதமர் | நரேந்திர மோதி |
தொகுதி | ஸ்ரீபெரும்புதூர் |
கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் | |
பதவியில் 2004-2009 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
தொகுதி | தென் சென்னை |
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் | |
பதவியில் 1999-2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
தொகுதி | தென் சென்னை |
பெட்ரோலிய துறை அமைச்சர் | |
பதவியில் 1996-1998 | |
பிரதமர் | தேவ கௌடா ஐ. கே. குஜரால் |
தொகுதி | தென் சென்னை |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2009-2013 | |
தொகுதி | ஸ்ரீபெரும்புதூர் |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1996-2009 | |
தொகுதி | தென் சென்னை |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 1986-1992 | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூன் 1941 (1941-06-15) (அகவை 82) தளிக்கோட்டை, திருவாரூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர்(கள்) | ரேனுகா தேவி டி. ஆர். பி. பொற்கொடி |
பிள்ளைகள் | ஆர். பி. ராஜ்குமார் டி. ஆர். பி. ராஜா செல்வகுமார் பாலு மற்றும் இரு மகள்கள் |
வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இணையத்தளம் | https://www.trbaalu.in |
As of 26 மே, 2019 |
மூடு