தலைமை நீதிபதி
From Wikipedia, the free encyclopedia
ஒரு தலைமை நீதிபதி (தலைமை நீதியரசர், விசாரணை முதன்மை நீதிபதி, அல்லது நிர்வாக நீதிபதி என்றும் அழைக்கப்படுபவர்) ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தின் மிக உயர்ந்த பதவியில் உள்ளவர் அல்லது மிக மூத்த நீதிபதி ஆவார். தலைமை நீதிபதி பொதுவாக வழக்கு விசாரணைகள் மற்றும் கேட்பு அமர்வுகளில் தலைமை தாங்குகிறார்.
விரைவான உண்மைகள் அமெரிக்க ஐக்கியத்தின் தலைமை நீதியரசர், பதவி ...
அமெரிக்க ஐக்கியத்தின் தலைமை நீதியரசர் | |
---|---|
அமெரிக்க உச்ச நீதிமன்ற இலச்சினை | |
அமெரிக்க உச்ச நீதிமன்றம் | |
பதவி | தலைமை நீதியரசர் |
உறுப்பினர் | பெடரல் நீதித்துறை அமெரிக்க நீதிமன்ற மாநாட்டின் தலைமை நீதிமன்ற நிர்வாக அலுவலகம் |
அலுவலகம் | உச்ச நீதி மன்றம், வாசிங்டன் டி. சி |
நியமிப்பவர் | அமெரிக்க அதிபர் செனட் சபயின் ஆலோசணை மற்றும் அனுமதியுடன் |
பதவிக் காலம் | வாழ்நாள் பதவி |
அரசமைப்புக் கருவி | அமெரிக்க அரசமைப்பு |
உருவாக்கம் | மார்ச்சு 4, 1789 (235 ஆண்டுகள் முன்னர்) (1789-03-04) |
முதலாமவர் | ஜான் ஜேய் |
இணையதளம் | SupremeCourt.gov |
மூடு