திம்பு மாவட்டம்
பூட்டானில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
திம்பு மாவட்டம் (Thimphu District) (Dzongkha: ཐིམ་ཕུ་རྫོང་ཁག་; [[Wylie transliteration|Wylie: Thim-phu rdzong-khag) பூட்டான் நாட்டின் 20 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு-மத்திய கோட்டத்தில் அமைந்துள்ளது. பூட்டான் நாட்டின் தலைநகரமான திம்பு நகரம், திம்பு மாவட்டத்தின் தலைமையிடமாகும். ஜிக்மே தோர்ஜி தேசியப் பூங்கா இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் திம்பு மாவட்டம் ཐིམ་ཕུ་རྫོང་ཁག, நாடு ...
திம்பு மாவட்டம்
ཐིམ་ཕུ་རྫོང་ཁག | |
---|---|
நாடு | பூட்டான் |
தலைமையிடம் | திம்பு |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,067 km2 (798 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 1,38,736 |
• அடர்த்தி | 67/km2 (170/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (பூட்டான் நேரம்) |
இணையதளம் | www |
மூடு