பலாங்கொடை
இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
பலாங்கொடை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள நகரசபை ஆகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு கிழக்குத் திசையில் 60 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 160 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் பலாங்கொடை බලන්ගොඩ Balangoda, நாடு ...
பலாங்கொடை
බලන්ගොඩ Balangoda | |
---|---|
நாடு | இலங்கை |
Province | சபரகமுவா மாகாணம் |
District | இரத்தினபுரி மாவட்டம் |
நேர வலயம் | +5.30 |
இணையதளம் | www.searchbalangoda.com |
மூடு