![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/86/Chapter1figure1-Superficial_bullet_wound.jpg/640px-Chapter1figure1-Superficial_bullet_wound.jpg&w=640&q=50)
புண்
தோல் கிழிபடுவதாலோ, சிராய்ப்பு ஏற்படுவதாலோ, கட்டிகளாளோ ஏற்படும் ஒன்று. / From Wikipedia, the free encyclopedia
காயம் (wound) என்பது அடிபடுதலின் ஒரு வகையாகும், இது தோல்கிழிந்து அல்லது வெட்டப்பட்டு அல்லது பொத்தல் உருவாகி அல்லது விசையால் சிராய்த்து உடனடியாக ஏற்படுகிறது. தோல்கிழிதலும் வெட்டும் பொத்தலும் திறந்த காயத்தையும் சிராய்த்தல் உட்காயத்தையும் ஏற்படுத்தும். நோயியலில், இது தோலின் புறணியைச் சிதைக்கும் கூரிய அடிபடுதலாக கூறப்படுகிறது.