புரோப்பிலீன்
From Wikipedia, the free encyclopedia
புரோப்பீன் (Propene) என்பது C3H6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரோப்பைலீன் அல்லது மெத்தில் எத்திலீன் என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். நிறைவுறாத கரிமச் சேர்மமான இதன் அமைப்பில் ஓர் இரட்டைப் பிணைப்பு இடம்பெற்றுள்ளது. ஆல்கீன் வகைச் சேர்மங்களில் புரோப்பீன் இரண்டாவது எளிய ஆல்கீன் சேர்மமாகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
Propene புரோப்பிலீன் | |||
இனங்காட்டிகள் | |||
115-07-1 | |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
வே.ந.வி.ப எண் | UC6740000 | ||
| |||
UN number | 1077 In திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயு: 1075 | ||
பண்புகள் | |||
C3H6 | |||
வாய்ப்பாட்டு எடை | 42.08 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற வளிமம் | ||
உருகுநிலை | − 185.2 °செ (88.0 கெ) | ||
கொதிநிலை | − 47.6 °செ (225.5 கெ) | ||
0.61 கி/மீ3 (? °செ) | |||
பிசுக்குமை | 8.34 µPa•s 16.7 °செ இல் | ||
கட்டமைப்பு | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0.366 D (வளிமம்) | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எளிதில் தீப்பற்றும், | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
R-சொற்றொடர்கள் | 12 | ||
S-சொற்றொடர்கள் | 9-16-33 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | −108 °செ | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
குழுக்கள் தொடர்புடையவை |
அல்லைல், புரோப்பீனைல் | ||
தொடர்புடைய சேர்மங்கள் | புரோப்பேன், புரோப்பைன் அல்லீன், 1-புரோப்பனால் 2-புரோப்பனால் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு