மலேசியாவில் தொலைபேசி எண்கள்
மலேசியாவில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்கள் / From Wikipedia, the free encyclopedia
மலேசியாவில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்கள், மலேசியத் தொடர்புதுறை பல்லூடக ஆணையத்தினால் (Malaysian Communications and Multimedia Commission) கட்டுப்படுத்தப் படுகின்றன.
விரைவான உண்மைகள் அமைவிடம், நாடு ...
அமைவிடம் | |
---|---|
நாடு | மலேசியா |
கண்டம் | ஆசியா |
அணுக்க குறியெண்கள் | |
நாட்டை அழைக்க | +60 |
பன்னாட்டு அழைப்பு முன்னொட்டு | 00 |
வெளியூர் முன்னொட்டு | 0 |
அழைப்பு திட்டம் | |
கட்டுப்பாடு அமைப்பு | மலேசியத் தொடர்பு பல்லூடகத்துறை ஆணையம். |
வகை | பொது |
வழமையான வடிவம் | 03-xxxx xxxx 0x-xxx xxxx 08x-xxx xxx 01x-xxx xxxx 011-xxxx xxxx +60 3-xxxx xxxx +60 x-xxx xxxx +60 8x-xxx xxx +60 1x-xxx xxxx +60 11-xxxx xxxx |
மூடு
மலேசியாவின் நிலவழித் தொலைபேசி எண்களின் (Landline telephone numbers), முன்னணியில் சுழியம் இருக்கும். அடுத்து 1 முதல் 2 இலக்கங்களைக் கொண்டு இருக்கும். அதற்கு அடுத்து சந்தாதாரரின் 6 முதல் 8 இலக்கங்களைக் கொண்டு இருக்கும்.
எடுத்துக்காட்டு: 05 123456 அல்லது 03 12345678. இதில் 05 என்பதில் 5 எனும் இலக்கம் பேராக் மாநிலத்தைக் குறிக்கும். 03 என்பதில் 3 எனும் இலக்கம் சிலாங்கூர் அல்லது கோலாலம்பூர் பகுதிகளைக் குறிக்கும். 123456 எனும் எண்கள் சந்தாதாரரின் எண்களாகும்.