யீன் சார்ப்From Wikipedia, the free encyclopedia யீன் சார்ப் (ஆங்கிலம்: Gene Sharp) என்பவர் ஓய்வுபெற்ற பேராசிரியர். அறப்போராட்டம் தொடர்பான இவரது எழுத்துக்களுக்காக பெரிதும் அறியப்படுகிறார். அறப்போராட்டம் தொடர்பான இவரது எழுத்துக்கள் உலகலில் பல அறவழி எதிர்ப்பு இயக்கங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.
யீன் சார்ப் (ஆங்கிலம்: Gene Sharp) என்பவர் ஓய்வுபெற்ற பேராசிரியர். அறப்போராட்டம் தொடர்பான இவரது எழுத்துக்களுக்காக பெரிதும் அறியப்படுகிறார். அறப்போராட்டம் தொடர்பான இவரது எழுத்துக்கள் உலகலில் பல அறவழி எதிர்ப்பு இயக்கங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.