ரிஞ்சின்பால் கான்
யுவான் அரசமரபின் பேரரசர் / From Wikipedia, the free encyclopedia
ரிஞ்சின்பால் (மொங்கோலியம்: Ринчинбал; ரிஞ்சின்பால்; திபெத்தியத்தில் ரின் ஷென் திபல்), நிங்சோங் (யுவானின் நிங்சோங் பேரரசர், சீனம்: 元寧宗, மே 1, 1326 – திசம்பர் 14, 1332) என்கிற கோயில் பெயராலும் அழைக்கப்படுகிற இவர், யுவான் வம்சத்தின் பேரரசராக சிறிது காலம் பதவி வகித்த குசாலாவின் மகன் ஆவார். இவர் மிகக் குறுகிய காலமே ஆட்சி செய்த மங்கோலிய பேரரசர் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலியப் பேரரசு அல்லது மங்கோலியர்களின் 14வது மாபெரும் கான் ஆகக் கருதப்படுகிறார். இருப்பினும் மங்கோலியப் பேரரசின் பிரிவு காரணமாக பெயரளவில் மட்டுமே இவர் பேரரசராக இருந்தார்.
விரைவு காரணி ரிஞ்சின்பால் யுவானின் நிங்சோங் பேரரசர், யுவான் வம்சத்தின் பேரரசர் ...
ரிஞ்சின்பால் யுவானின் நிங்சோங் பேரரசர் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் பேரரசின் 14வது ககான் (பேரரசின் பிரிவு காரணமாக பெயரளவில் மட்டுமே) யுவான் வம்சத்தின் 10வது பேரரசர் சீனாவின் பேரரசர் | |||||||||||||||||
ரிஞ்சின்பால் கான் உருவப்படம், யுவானின் நிங்சோங் பேரரசர் | |||||||||||||||||
யுவான் வம்சத்தின் பேரரசர் | |||||||||||||||||
ஆட்சிக்காலம் | அக்டோபர் 23, 1332 – திசம்பர் 14, 1332 | ||||||||||||||||
முடிசூட்டுதல் | அக்டோபர் 23, 1332 | ||||||||||||||||
முன்னையவர் | ஜயாது கான் | ||||||||||||||||
பின்னையவர் | உகான்டு கான் | ||||||||||||||||
பிறப்பு | (1326-05-01)மே 1, 1326 | ||||||||||||||||
இறப்பு | திசம்பர் 14, 1332(1332-12-14) (அகவை 6) டடு ([[[பெய்ஜிங்]]) | ||||||||||||||||
மனைவி | தலியேதேமிசி | ||||||||||||||||
| |||||||||||||||||
மரபு | போர்சிசின் | ||||||||||||||||
அரசமரபு | யுவான் | ||||||||||||||||
தந்தை | குதுக்து கான் | ||||||||||||||||
தாய் | நைமன் இன பாபுசா |
மூடு