ஹன்சிகா மோட்வானி
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
ஹன்சிகா மோட்வானி (ஆங்கில மொழி: Hansika Motwani, பிறப்பு: ஆகத்து 9, 1991) ஓர் இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.
விரைவான உண்மைகள் ஹன்சிகா மோட்வானி, இயற் பெயர் ...
ஹன்சிகா மோட்வானி | |
---|---|
இயற் பெயர் | அன்சிக்கா பிரதீப் மொட்வானி |
பிறப்பு | ஆகத்து 9, 1991 (1991-08-09) (அகவை 32) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
வேறு பெயர் | சீமா மொட்வானி |
தொழில் | நடிகை, வடிவழகி |
நடிப்புக் காலம் | 2001-இன்று வரை |
இணையத்தளம் | http://www.hannsikaa.net/ |
மூடு